PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? 4 வழிகளில் சுலபமாக செக் செய்யலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 168%
  • Publisher: 63%

How To Check Epf Balance समाचार

Epf Balance,Interest Amount,Epf Interest

EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.

EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.உங்கள் கணக்கில் உங்களுக்கு வர வேண்டிய தொகை டெபாசிட் ஆகிவிட்டதா?இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிSani Peyarchi

சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!! பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது. சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் செல்கிறது. அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் பங்களிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில், 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் , 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் செல்கிறது.

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், உங்கள் பிஎஃப் கணக்கிற்கு வட்டி பணமும் வந்து சேரும். உங்கள் கணக்கில் உங்களுக்கு வர வேண்டிய தொகை டெபாசிட் ஆகிவிட்டதா? இதை தெரிந்துகொள்வது எப்படி? இதற்கான சில வழிமுறைகள் உள்ளன. இவற்றின் மூலம் வீட்டில் இருந்தபடியே பணியாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள வட்டித் தொகையை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

- இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.- அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.- அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.- உங்கள் KYC விவரங்களுடன் UAN ஒருங்கிணைக்கப்பட்டவுடன், இந்த செயல்முறையை பின்பற்றவும்.- 'EPFOHO UAN ENG' என்ற வடிவத்தில் SMS -ஐ அனுப்பவும்.

Epf Balance Interest Amount Epf Interest Epf Account Epfo Website Umang App Sms Missed Call Full Procedure EPF Balance Check How To See Epf Balance In Epf Account Epf Balance In Account Epf Balance Sms Missed Call Umang App Epfo Website EPFO EPF EPF Balance Personal Finance Epf Account Epf Amount Epf Members இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Business News In Tamil Epfo Update Epfo Latest News Epfo Viral News EPFO சந்தாதாரர்கள் EPFO Subscribers

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்யலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்Aadhaar Card Free Update Process And Deadline: ஆதார் அட்டை பல முக்கிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு இது ஒரு முக்கியமான ஆவணமாகும். இதற்கிடையில், உங்களது ஆதார் அட்டையை புதுபிக்க வேண்டுமானால் இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

UAN नंबर के बिना जानें PF का बैलेंस, एक SMS भेजकर सामने आजाएगी अकाउंट डिटेल्सPF Balance: अब बस मैसेज भेजकर आप अपने पीएफ अकाउंट का बैलेंस जान सकते हैं, इसमें एक मिनट से भी कम समय लगता है.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »