FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

FD Investent Option For Senior Citizens समाचार

Fixed Deposits,SCSS,Senior Citizen FD Details

HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல வங்கிகளும், சிறு நிதி நிறுவனங்களும், NBFC நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர பல பொதுவாக FD திட்டங்களை வழங்குகின்றன. அவற்றில் எவை அதிக வட்டி யை தருகிறது என்று பார்த்து பலரும் FD திட்டங்களில் முதலீடு செய்யும் பழக்கம் உள்ளது.மியூச்சுவல் ஃபண்டு என்னும் பராஸ்பர நிதியம் மற்றும் பிற முதலீட்டு திட்டங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது என்றாலும், FD திட்டங்களை பாதுகாப்பான முதலீடாக பலர் கருதுகின்றனர். பலரின் தேர்வாக எஃப்டி முதலீடு கள் இருப்பதற்கு இதுவே காரணம்.

வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. வங்கி FD மீதான வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒரு சில காலகட்டங்களுக்கான FDகளில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று, ஜூன் 10, 2024 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது.18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான முதலீட்டிற்கு கிடைக்கும்.

Fixed Deposits SCSS Senior Citizen FD Details Senior Citizen Fixed Deposit Scheme Bank Fd Interest Details SCSS Income Tax Act Senior Citizen Saving Scheme மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தபால் அலுவலகம் Post Office FD வரி விலக்குகள் வருமான வரிச் சட்டம் Income Tax Act Tds Saving Scheme Investment How To Open Scss Account What Is Scss Interest Rate மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முதலீடு பம்பர் லாபம் வட்டி மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

FD முதலீடுகளில் அதிக வட்டி பெற... ஜூன் 30 வரை மட்டுமே வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க..!!Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SBI சர்வோத்தம் FD முதலீட்டில்... 7.9% கூட்டு வட்டி கிடைக்கும்... மிஸ் பண்ணாதீங்க..!SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று எஸ்பிஐ சர்வோத்தம் எஃப்டி முதலீட்டு திட்டம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »