EPFO Claim Settlement: PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Epfo Claim Settlement समाचार

Relief For Epf Account Holders,EPFO Account Holders,Epfo News

EPFO Update: சமீபத்தில் இபிஎஃப்ஓ ஆட்டோ க்ளெய்ம் வசதியின் வரம்பை விரிவுபடுத்தியது. இதன் பிறகு, க்ளைம் செட்டில்மென்ட் தொடர்பான முக்கியமான உத்தரவை EPFO ​​இப்போது வெளியிட்டுள்ளது.

EPFO Claim Settlement: சமீபத்தில் இபிஎஃப்ஓ ஆட்டோ க்ளெய்ம் வசதியின் வரம்பை விரிவுபடுத்தியது. இதன் பிறகு, க்ளைம் செட்டில்மென்ட் தொடர்பான முக்கியமான உத்தரவை EPFO ​​இப்போது வெளியிட்டுள்ளது.சுமார் 27 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு EPFO ​​நிவாரணம் வழங்கியுள்ளது.

ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் க்ளெய்ம்களை விரைவாக தீர்க்க இது உதவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காசோலை பக்கம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் நகல் பதிவேற்றப்படாவிட்டால், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். இது தொடர்பாக 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு' தனது அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. EPFO அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.- க்ளைம் செட்டில்மென்ட் சமயங்களில், வங்கி KYC ஆன்லைனில் நடக்கும்.

Relief For Epf Account Holders EPFO Account Holders Epfo News Epfo Latest News Epfo Viral News Epfo Claim News EPFO Epfo Update EPFO Auto Claim Limit Hike பிஎஃப் சந்தாதாரர் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFOEPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO உறுப்பினர்களுக்கு நற்செய்தி: கல்வி, திருமணம், ஹவுசிங் ஆகியவற்றுக்கு Auto Claim வசதி அறிமுகம்EPFO Claim Settlement: EPFO அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், ​​கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் க்ளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்EPFO Rules: இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்கள் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO ने दी बड़ी खुशखबरी...PF से पैसा निकालना हुआ अब और आसान, जानें तरीकाEPFO Expands Auto Claim Settlement: पहले पीएफ मेंबर को सिर्फ बीमारी के दौरान ही पीएफ से एडवांस में पैसा निकालने की अनुमति थी.
स्रोत: NDTV India - 🏆 6. / 63 और पढो »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »