Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்! எப்போது முதல் தெரியுமா? லோகி கொடுத்த அப்டேட்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Coolie समाचार

Lokesh Kanagaraj,Rajinikanth,Coolie Shooting

Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை வெளியாகியிருக்கிறது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை வெளியாகியிருக்கிறது. இது குறித்து லோகி வெளியிட்டிருக்கும் பதிவில், லுக் டெஸ்ட் முடிந்திருப்பதாகவும் ஜூலை முதல் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.தமிழில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கி, தற்போது டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால், இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை பெற்று பெரிய ஹிட் அடித்திருக்கின்றன.

Lokesh Kanagaraj Rajinikanth Coolie Shooting Coolie Look Test Coolie Shooting Starts Coolie Lokesh Kanagaraj Movie Coolie Rajinikanth Look Test Coolie Movie Starting From July Month கூலி கூலி படப்பிடிப்பு ஆரம்பம் கூலி ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபம் கொண்ட இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »