காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

Brush समाचार

Brushing,Tooth Brushing,Brushing Tips

Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்.இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்Aishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

Best Time To Brush: உடலை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அதே அளவு வாய் சுத்தமும் இருக்க வேண்டும். பேசும் போது வாயில் இருந்து துர்நாற்றம் வந்தால் நமக்கே நம் மீதுள்ள தன்னம்பிக்கை போய்விடும். நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க பற்களை நன்கு சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். தினசரி பல் துலக்கி முறையாக பற்களை சுத்தம் செய்யாவிட்டால், பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்து நோய்களை ஏற்படுத்த கூடும். பல மருத்துவர்களும் காலை மற்றும் இரவு இரண்டு நேரமும் பல் துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

உங்களால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பல் துலக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தால் இரவில் பல் துலக்க வேண்டும். காரணம் நாள் முழுவதும் நாம் சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பிற பொருட்கள் இரவில் நீண்ட நேரம் நம் பற்களுக்குள் ஒட்டி கொண்டு இருக்கும், இது பற்களில் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வாய் துர்நாற்றம் மற்றும் வாய் ஆரோக்கியம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதை தடுக்க இரவில் பல் துலக்குவது நல்லது.

இரவில் வாய் மூடியிருக்கும் நிலையில் பாக்டீரியாவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, நிபுணர்களின் கூற்றுப்படி பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்து இருக்க நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதே போல டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட் புதிதாகவும் தரமானதாக இருக்க வேண்டும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றுவது நல்லது. மேலும் பாஸ்ட் புட், சோடா, குளிர் பானங்கள், டீ மற்றும் காபி போன்றவற்றை குறைத்து கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Brushing Tooth Brushing Brushing Tips Teeth Health Teeth Problem Best Toothpaste For Teeth Problem Collgate Or Closeup Brushing Your Teeth When Is The Best Time To Brush Your Teeth Best Time To Brush Your Teeth Morning Or Night Best Time To Brush Teeth After Eating Best Time To Brush Teeth Before Or After Breakfas Best Time To Brush Teeth In Morning Yellow Teeth Problem Yellow Teeth Remedies பல் துலக்குதல் பற்களை துலக்க சரியான நேரம் பல் விலகுதல் காலை மாலை எப்போது பல் துலக்க வேண்டும் பல் ஆரோக்கியம் ஈறுகளில் வலி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »