Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Bank Holidays July 2024 समाचार

Bank Holidays,July 2024,Banks Will Be Closed

Bank Holidays in July: இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.

ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்அடிக்கடி வங்கித் தொடர்பான பணிகளுக்காக வங்கிக்கு செல்லும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்க- ஜூலை 6 : எம்ஹெச்ஐபி தினத்தையொட்டி ஐஸ்வாலில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.- ஜூலை 8 : குர்புரப் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.- ஜூலை 13 : மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.- ஜூலை 16 : ஹரேலா பண்டிகையையொட்டி டேராடூனில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

வங்கி தொடர்பான பெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும் என்று ஆர்பிஐ அறிவுறுத்துகிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் , மொபைல் பேங்கிங் அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Bank Holidays July 2024 Banks Will Be Closed Banks July Rbi Holidays List Rbi Reserve Ban Here Rbi List இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ ஜூலை 224 வங்கி விடுமுறை ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் வகிகள் நெட் பேங்கிங் Net Banking மொபைல் பேங்கிங் Mobile Banking வணிகச் செய்திகள் Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Bank Holidays: ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்... முழு பட்டியல் இதோ..!Bank Holidays in 2024 July: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்கHDFC Bank Credit Card New Rule: உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்ட் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இரவில் பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்! இத்தனை இருக்கா..இரவில் பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்! இத்தனை இருக்கா..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »