Bank Holidays: ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்... முழு பட்டியல் இதோ..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

RBI समाचार

Reserve Bank Of India,Bank Holidays,Bank Holidays In July

Bank Holidays in 2024 July: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.

அனைத்து வங்கிகளும், தேசிய விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோAstro Traitsஇந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் 12 வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள வங்கிகள் 12 மூடப்பட்டிருக்கும். வங்கிகள் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தேசிய விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். அதே போன்று மாநிலங்களுக்கான சில தனிப்பட்ட விடுமுறைகளும் உண்டு. சம்பந்தப்பட்ட மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள், அல்லது விழாக்கள் அடிப்படையில் இந்த விடுமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி விடுமுறை மாறுபடும்.

வாடிக்கையாளர்கள் வங்கிகள் வேலை செய்யாத நாட்களை அறிந்து கொண்டால், வங்கி அலுவலகங்களுக்கு செல்வதை திட்டமிடலாம்.1. ஜூலை 3, 2024 : மேகாலயாவில் பெஹ் டீன்க்லாம்.3. ஜூலை 7, 2024 : வார இறுதி மூடப்படும் .6. ஜூலை 13, 2024 : வார இறுதி வங்கி மூடப்பட்டிருக்கும் .8. ஜூலை 16, 2024 : உத்தரகாண்டில் ஹரேலா. 9. ஜூலை 17, 2204 : மொஹர்ரம் பண்டிகை உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம், புது தில்லி, மேகாலயா, ராஜஸ்தான், மிசோரம், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா.11. ஜூலை 27, 2024 : வார இறுதி விடுமுறை .

ரிசர்வ் வங்கியானது, நிதி நிறுவனங்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளின் முழுப் பட்டியலையும் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வெளியிடுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Reserve Bank Of India Bank Holidays Bank Holidays In July Bank Holidays In July 2024 Trending News Bank Holidays July 2024 July 2024 Bank Holidays Bank Holiday 2024 RBI Holiday Calender Bank Holidays In July 2024 India Bank Holidays India July 2024 National Bank Holidays In July 2024 ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி வங்கி விடுமுறைகள் டிரெண்டிங் செய்திகள் வங்கி விடுமுறைகள் 2024 ஜூலை 2024 வங்கி விடுமுறைகள் ரிசர்வ் வங்கி விடுமுறை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கி ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: டிஏ உயர்வால் அதிகரிக்கும் ஊதியம்... விரைவில் 5 வேலை நாட்கள்?Bank Employees DA Hike: வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்ற உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »