BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா...!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

BSNL 2998 Plan समाचार

BSNL 3GB Daily Data Plan,BSNL Long Validity Plan,BSNL 455 Days Validity

பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உகந்தவகையில் நாள்ளொன்றுக்கு வெறும் 6 ரூபாய் மட்டும் செலவழித்தால் 455 நாட்கள் வேலிடிட்டி உண்டு. தினமும் 3ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினசரி 6 ரூபாய் செலவழித்தால்போதும்ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பிஎஸ்என்எல் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், அதன் தனித்துவமான திட்டங்களின் அடிப்படையில் பிஎஸ்என்எல் முன்னணியில் உள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், BSNL உங்களுக்கான தனித்துவமான வேலிடிட்டி கொண்ட ப்ரீப்பெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும் BSNL இன் ரூ.2998 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இத்தனை நன்மைகளும் உள்ளன. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 455 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது, அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு 455 நாட்களுக்கு இருக்காது. விலை மற்றும் வேலிடிட்டியைப் பார்த்தால், திட்டத்தின் தினசரி செலவு வெறும் 6 ரூபாய் 58 பைசா மட்டுமே இருக்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் அழைப்புகளையும் வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை மொத்தம் 1365 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஆனால் தற்போது இந்த திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டத்தில் மட்டுமே உள்ளது. நீங்களும் இந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த திட்டத்தை முயற்சி செய்யலாம். BSNL ரூ 2998 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய, நீங்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று"மொபைல் ப்ரீபெய்டு திட்டங்கள்" பிரிவின் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதபோல் இருக்கும் மற்றொரு திட்டம் என்னவென்றால், பிஎஸ்என்எல் ஏப்ரல் 2024 இல் தொடங்கிய ரூ.2,398 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இதன் வேலிடிட்டி 425 நாட்கள். விலையைப் பார்த்தால், தினசரி செலவு சுமார் 5 ரூபாய் தான். திட்டத்தில், பயனர்கள் 425 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள். இது தவிர, வாடிக்கையாளர்கள் தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதாவது, வேலிடிட்டி முழுவதும் 850ஜிபி டேட்டா இருக்கும். தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40kbps ஆக இருக்கும்.

BSNL 3GB Daily Data Plan BSNL Long Validity Plan BSNL 455 Days Validity BSNL Prepaid Plan Best BSNL Data Plan பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் 3ஜிபி வேலிடிட்டி பிஎஸ்என்எல் லேட்டஸ்ட் பிளான் பிஎஸ்என்எல் டேட்டா பிளான் BSNL Unlimited Calls BSNL 2398 Plan BSNL 2GB Daily Data BSNL EROS Now Subscription Cheap Long Validity Plan BSNL Jammu And Kashmir Plan

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாபிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!ரூபாய் 1.37 லட்சம் மதிப்புள்ள டெனிம் உடையில் உடையில் ஆலியா பட் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெறும் வயிற்றில் வில்வ இலை செய்யும் மாயம்! மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் மாமருந்து!Vilva Leaves : வில்வ இலையை தினசரி காலைவில் மென்று தின்றால், மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »