வெறும் வயிற்றில் வில்வ இலை செய்யும் மாயம்! மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் மாமருந்து!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 34%
  • Publisher: 63%

Vivam Leaves In Empty Stomach समाचार

Get Rid Of Lazyness,Constipation,Illnesses

Vilva Leaves : வில்வ இலையை தினசரி காலைவில் மென்று தின்றால், மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது

கோடைக்காலத்தில் உஷ்ணம் தொடர்பான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாக இருக்குக்ம். அதிகரித்து வரும் வெப்பநிலையால், நீரிழப்பு, வயிற்றுப் பிரச்சனைகள், தூக்கமின்மை, சோர்வு போன்ற பிரச்சனைகள் பொதுவானதாகி விடுகிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வில்வ இலை ஒரு சஞ்சீவியாக பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, வெறும் வயிற்றில் என்ன உண்கிறோம் என்பது நமது ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில் வில்வ இலையை தினசரி காலைவில் மென்று தின்றால், நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும்வில்வ இலைகளில் நிறைய ஆன்டி பயாடிக் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. பல நூற்றாண்டுகளாக வில்வ இலை நமது நாட்டில் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறதுசர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இலைகள் மிகவும் நல்லது..

Get Rid Of Lazyness Constipation Illnesses நோயெதிர்ப்பு சக்தி வில்வ இலையின் மகத்துவம் Headache

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்Sani Vakra Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் விளங்குகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »