2024ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெரும் டாப் 10 விளையாட்டு வீரர்கள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Top 10 Sports Personality Who Paid High समाचार

Sports Personality Who Paid High In All Over The,Top 10 Highest Paid Sports Personality,Highest Paid Sports Personality

Top 10 Highest Paid Sports Personality: கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.

Top 10 Highest Paid Sports Personality : கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.2024ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் இந்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வருமானத்தின் மதிப்பு அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.10.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 108 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஏழாவது இடத்தை பிடித்தார். 6. பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே 110 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஆறாவது இடத்தை பிடித்தார். 5. கிரேக நைஜிரிய கூடைப்பந்து வீரர் கியானிஸ் அன்டெட்டோகவுன்ம்போ 111 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.4. அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 128.2 மில்லியன் அமெரிக்க டாலருடன் நான்காவது இடத்தை பிடித்தார்.3.

Sports Personality Who Paid High In All Over The Top 10 Highest Paid Sports Personality Highest Paid Sports Personality Highest Paid Sports Personality In 2024 Forbes Christiano Ronaldo Lebron James Lionel Messi John Rahm Neymar Lamar Jackson Kylian Mbappé Karim Benzema Steff Curry அதிக வருமானம் பெரும் டாப் 10 விளையாட்டு வீரர்கள் 2024இல் அதிக வருமானம் வெறும் டாப் 10 வீரர்கள் ஃபோர்ப்ஸ் ரோனால்டோ லேப்ரான் ஜேம்ஸ் லியோனல் மெஸ்ஸி இம்பாப்பே கரீம் பென்ஸீமா நெய்மர் லமார் ஜோக்சன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதிற்கு பின்னரும் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »