வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் சரியான முறை..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Sprouts समाचार

முளை கட்டிய தானியங்கள்,Diabetes,Sprouts Benefits

முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முளை கட்டும் போது தானியங்களின் ஊட்டசத்து இரட்டிப்பாவது இதற்கு முக்கிய காரணம். .காலை, மதியம், மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்.

Lord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு! முளை கட்டிய தானியங்கள் ஆற்றலின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகின்றன. காலையில் வெறும் வயிற்றில் இதனை உட்கொள்வதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும். வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் இதில் நிறைந்துள்ளது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு கலோரிகளும் மிகக் குறைவு, எனவே, இது எடையை எளிதில் குறைக்க உதவுகிறது.

ஆனால் முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது வேகவைக்க வேண்டுமா என்பது பற்றி நீண்ட காலமாக வெவ்வேறு கருத்து நிலவி வருகிறது. சிலர் அதை பச்சையாக சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் அதை சிறிது வேக வைத்து சாப்பிட விரும்புகிறார்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவது நல்லதா அல்லது வேக வைத்து சாப்பிடுவது நல்லதா என்பதை தெரிந்து கொள்வோம்.

முளைகட்டிய தானியங்களில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இதனை வேக வைக்கும் போது அதன் சத்துக்களை ஓரளவு குறைக்கிறது. ஆனால் வேக வைப்பதால், எளிதில் ஜீரணிக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். உங்கள் செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், முளை கட்டிய தானியங்களில் இருக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்கள் உங்கள் செரிமானத்தை பாதிக்கலாம்.

முளைகட்டிய தானியங்களில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக உடல் பருமனை குறைப்பதில் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி...

முளை கட்டிய தானியங்கள் Diabetes Sprouts Benefits Blood Sugar Level Zee Tamil News ஜீ தமிழ் செய்திகள் Weight Loss Tips Health Tips Health News முளை கட்டிய பயறு பயறு மருத்துவ குணம் பயறு In English Sprouts Benefits Of Sprouts Right Way Of Eating Sprouts How To Make Sprouts More Digestible Sprouts Diabetes Control Advantages Of Sprouts Health Tips

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெயிட் லாஸ் முதல் மலச்சிக்கல் வரை ... பப்பாளி விதையை தூக்கி எறியாதீங்க..!!Health Benefits Of Papaya Seeds: சிறந்த ஆரோக்கியம் முதல் அழகான சருமம் வரை அனைத்திற்கும் பப்பாளி மிகவும் சிறந்தது. பப்பாளியில் நல்ல அளவு இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »