வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Rules Change From 1 May 2024 समाचार

LPG Gas Cylinder Price,ICICI Bank Fees,Saving Account

New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.

சிலிண்டர்கள், வங்கி விதிகளில் மாற்றம்.Guru Peyarchiமே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: நாளை முதல் நல்ல நேரம்New Rules from May 01: ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் விதிகள் நடைமுறைக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி தொடர்பான விதிகள் வரை பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிந்த பிறகு, இன்று மே மாதம் துவங்கி உள்ள நிலையில், புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன.

விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இன்று முதல் 14 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், PNG மற்றும் CNG விலைகளும் இன்று புதுப்பிக்கப்படும்.யெஸ் பேங்க் சேமிப்புக் கணக்கு தொடர்பான விதிகளை மே 1 இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அதன்படி, யெஸ் வங்கியின் குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையில் மாற்றம் வந்துள்ளது.

மேலும் படிக்க | வருகிறது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின்.. முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

LPG Gas Cylinder Price ICICI Bank Fees Saving Account HDFC Special Senior Citizen Care FD Fixed Deposit Yes Bank Icici Bank Latest News Gas Cylinder Price May 1 Important Changes Central Government Latest News Bank Fd News Icici Bank Minimum Balance Sbi Bank Minimum Balance எல்பிஜி சிலிண்டர் விலை மூத்த குடிமக்களுக்கான FD ஐசிஐசிஐ வங்கி கட்டணம் சேமிப்புக் கணக்கு முதலீடு எல்பிஜி சிலிண்டர்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1ம் தேதி முதல் இந்த 4 விதிகளில் மாற்றம்! மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்!மே 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விலை, வங்கிக் கணக்குக் கட்டணம் என பல திட்டங்களில் மாற்றங்கள் வர உள்ளது. இதனை மீறினால் சிலருக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விகரமின் வீர தீர சூரன் சூட்டிங் ஆரம்பம்: படக்குழுவினர் யாரெல்லாம் தெரியுமா?Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்கியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »