வீட்டில் அதிக பல்லி தொல்லை இருக்கிறதா? இந்த வழிகளில் சரி செய்யலாம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Lizard समाचार

How To Get Rid Of Lizards,Lizard,Geckos

Lizards Controlling Tips: பல்லிகள் வீட்டில் உள்ள சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பலருக்கும் பல்லியை பார்த்தால் பயம் இருக்கும்.

எளிய வழிகளில் வீட்டை விட்டு வெளியேற்றலாம்.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!! Lizard s Controlling Tips: பல்லி நமது வீடுகளில் விரும்பத்தகாத விருந்தாளியாக இருந்து வருகிறது. சுவர்களில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. என்னதான் வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டாலும் பலருக்கும் பல்லி யை பார்த்தால் வெறுப்பும், பயமும் ஏற்படும். இதன் காரணமாகவே பல்லி யை பார்த்தல் 10 அடி தூரம் செல்கின்றனர்.

வெங்காயம் மற்றும் பூண்டு: வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனை அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே வெங்காயம் மற்றும் பூண்டை சிறிதாக வெட்டி வீட்டின் மூலைகளில் வைக்கலாம். மேலும் அதன் சாற்றை வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் தெளிக்கலாம், இது பல்லி அருகில் வராமல் தடுக்கும்.

How To Get Rid Of Lizards Lizard Geckos How To Keep Lizard Away From Home How To Get Rid Of Lizards From Home Geckos பல்லி விழும் பலன் ஆண்களுக்கு ஆண்களுக்கு உடலில் பல்லி விழுந்தால் Palli Vilum Palan பல்லி விழும் பலன் வலது கால் பல்லி விழும் பலன் இடது கை பல்லி விழும் பலன் பெண்களுக்கு பல்லி பல்லியை எப்படி விரட்டுவது பல்லியை வீட்டில் இருந்து ஈஸியாக விரட்ட வீட்டில் பல்லிகளை அகற்றுவது எப்படி வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!அதிக கொழுப்பு உடலில் இருப்பது நல்லது இல்லை. கொலஸ்ட்ரால் நம் உடலால் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அழிவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோழி vs முட்டை: இந்த இரண்டில் புரதம் அதிகம் உள்ள உணவு எது?புரத உணவுகள் என்று வரும்போது ​​கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »