விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Rohit Sharma समाचार

Rohit Sharma Aggressive Celebration,IND Vs BAN,Virat Kohli

Rohit Sharma Aggressive Celebration: விராட் கோலியை அவுட்டாகியபோது வங்கதேச வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு, ரோஹித் சர்மா களத்தில் பதிலடி கொடுத்த வீடியோவை இதில் காணலாம்.

இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டது.மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...International Yoga Dayவார ராசிபலன் ஜூன் 24-30! வாழ்க்கை ஜாலியானது என குதூகலிக்கும் 4 ராசிக்காரர்கள்!

ஆடுகளம் பேட்டிங் சூழலுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து வங்கதேச அணி பெரும் தவறை செய்துவிட்டது.ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரிஷப் பண்டும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினார். சூர்யகுமார் சொதப்பினாலும் ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் சிறப்பாக விளையாடினர். பாண்டியா அரைசதம் கடந்தார்.197 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக இந்திய அணி நியமித்த நிலையில், 146 ரன்களுக்கு வங்கதேசம் ஆல்அவுட்டானது.

இதில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது, விராட் 37 ரன்களை அடித்திருந்த போது தன்சிம் ஹாசன் அகமது ஓவரில் இறங்கி வந்து அடிக்கப்போக ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். விராட் அவுட்டின் போது தன்சிம் ஹாசன் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல், வங்கதேச ஓப்பனர் லிட்டன் தாஸ் ஓப்பனிங்கிற்கு வந்த போது 5ஆவது ஓவரை பாண்டியா வீசினார். அதில் லிட்டன் தாஸிற்காக எதிர்காற்று அடிக்கும் திசையில் டீப் பேக்வர்ட் பாயண்ட் திசையில் சூர்யகுமாரை நிற்கவைத்து விக்கெட்டை கைப்பற்றினார்.

Rohit Sharma Aggressive Celebration IND Vs BAN Virat Kohli Jasprit Bumrah IND Vs BAN Match ICC T20 World Cup 2024 Litton Das Litton Das Wicket Rohit Sharma Viral Video Hardik Pandya Rohit Sharma Celebration India National Cricket Team Team India AFG Vs AUS Afghanistan Vs Australia T20 World Cup 2024 ரோஹித் சர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா இந்தியா வங்கதேசம் போட்டி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 லிட்டன் தாஸ் லிட்டன் தாஸ் விக்கெட் இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா போட்டி டி20 உலகக் கோப்பை 2024 ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மா ஆக்ரோஷ கொண்டாட்டம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும்Kevin Pietersen Virat Kohli RCB ; விராட் கோலி ஆர்சிபி அணியில் இல்லாமல் இருந்தால் அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இனி இந்திய அணி ரோஹித் சர்மா உடன் ஓப்பனிங்கில் விராட் கோலியை இறக்குவதற்கு பதில் இந்த வீரரை களமிறக்கினால் பேட்டிங் ஆர்டர் வலுவாகும். இது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »