விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Thalapathy 69 समाचार

Vijay,Samantha,H Vinoth

விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!ITR FilingVenus Transitதமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், இன்னும் சில காலத்தில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம்தான், தளபதி 69 .

கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்க இருந்த ஹெச்.வினோத் அந்த படம் டிராப்பாகி விட்டதால் அதன் கதையையே விஜய்க்காக மறு அமைப்பு செய்து கதை பாணியை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இது ஒரு அரசியல் படம் என்றும் விஜய் சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவருக்கு ஏற்றார் போல சில காட்சிகள் இந்த படத்தில் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய்க்கு, தளபதி 69 படத்தில் ஜோடியாக நடிக்க த்ரிஷா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

Vijay Samantha H Vinoth Anirudh Ravichander Thalapathy 69 Cast Thalapathy 69 Movie Cast Thalapathy 69 Movie Cast And Crew Thalapathy 69 Movie Cast And Crew Details தளபதி 69 தளபதி 69 நடிகர் நடிகைகள் தளபதி 69 படத்தில் நடிப்பவர்கள் யார் Samantha Vijay Movies Samantha With Vijay Movies

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

50 செகண்ட் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? GOAT படத்தின் அப்டேட்!Actor Vijay: தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு விஜய் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »