சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Meenakshi Chaudhary समाचार

Meenakshi Chaudhary Movies,DD Returns 2,Santhanam

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?

காமெடி நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் பட நாயகி ஒருவர் ஹீராேயினாக களமிறங்குகிறார். அவர் யார் தெரியுமா? டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் நடிக்கிறாராம்..இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோதென்னிந்திய திரையுலகிலேயே அதிகம் சம்பாதிக்கும், மக்களை அதிகம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டவர், சந்தானம்.

முதன்முதலாக, தில்லுக்கு துட்டு பேய் படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தானத்திற்கு இந்த கான்செப்ட் வர்க்-அவுட்டாக..தொடர்ந்து பேய் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள படம்தான், டிடி ரிட்டர்ன்ஸ் 2.டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், விஜய் படத்தின் நாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Om BirlaRohit Sharmaஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்! காவலர் கண் எதிரே தாக்குதல்..

Meenakshi Chaudhary Movies DD Returns 2 Santhanam The GOAT The GOAT Movie Actress Meenakshi Chaudhary Meenakshi Chaudhary In GOAT Movie GOAT Movie Actress Meenakshi Chaudhary With Santh DD Returns 2 Latest News Meenakshi Chaudhary Latest News மீனாட்சி சவுத்ரி மீனாட்சி சௌத்ரி கோட் பட நாயகி டிடி ரிட்டர்ன்ஸ் 2 டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் டிடி ரிட்டன்ஸ் 2 பட நாயகி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தன்னை விட 30 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகும் அஜித்?! யார் தெரியுமா?தன்னை விட 30 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகும் அஜித்?! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »