வார ராசிபலன் ஜூன் 24-30! வாழ்க்கை ஜாலியானது என குதூகலிக்கும் 4 ராசிக்காரர்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Intha Vara Rasi Palan In Tamil समाचार

Rasi Palan This Week,Weekly Horoscope In Tamil,Vara Rasi Palangal

June 24-30 Weekly horoscope : வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களாக இருக்கும்..

: வரும் வாரத்திற்கான ராசிபலன் களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களாக இருந்தாலும் 4 ராசிகளுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும் வாரம் இது... /12

புத ஆதித்ய ராஜயோகம் உள்ளிட்ட கிரக நிலைகள் காரணமாக, மேஷம் சிம்மம் உள்ளிட்ட நான்கு ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் வாரம் இது...செயல்களில் மந்த தன்மை விலகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும், அரசாங்கத் தரப்பில் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடி கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும்.வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வேலையில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும்.

Rasi Palan This Week Weekly Horoscope In Tamil Vara Rasi Palangal இந்த வார ராசிபலன்கள் வார ராசி பலன்கள் ராசி பலன்கள் Weekly Rasipalan Weekly Rasipalan In Tamil Rasipalan Weekly Rasipalan This Week Horoscope Weekly Horoscope Tamil Calendar ராசிபலன் வார ராசிபலன் வார பலன் ஜோதிடம் தினபலன் தமிழ் காலண்டர் ஜனவரி 2ம் வார ராசி பலன்கள் 2024 June Second Week Weekly Horoscope Weekly Horoscope June 24 To June 30

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஜூன் 19, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடுShukra Mahadasha Remedies: நவகிரகங்களில் சுக்கிரன் அழகு புகழ் பிரபலம், ஆடம்பர வாழ்க்கை, பதவி அதிகாரம் என பல முக்கியமான அம்சங்களை நிர்ணயிப்பவர்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்? அந்த ‘நாலு பேருக்கு’ பணமழை பொழியும்!Venus Transit In June: சுக்கிரன், ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்வதால் ஏற்படும் மாற்றத்தில், அமோகமாக வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »