ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Planet Transit In The Month Of June समाचार

Planet Transit In The Month Of June Effects,June Monthly Horoscope,Astro Prediction

ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில், சூரியன் மற்றும் சனி உட்பட பல முக்கிய கிரகங்களில் நிலையில் மாற்றம் ஏற்படும். இதில் பெயர்ச்சிகள் வக்ர பெயர்ச்சிகள் ஆகியவை அடங்கும். இந்நிலையில், ஜூன் மாதம் சில ராசிகளுக்கு பலன்கள் அவ்வளவாக நன்றாக இல்லை என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள் 2024: ஜூன் மாதம் செவ்வாய் பெயற்சியில் இருந்து தொடங்குகிறது. செவ்வாய் ஜூன் 1 ஆம் தேதி செவ்வாய் மேஷத்திற்கு மாறப் போகிறது.

உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.மிதுன ராசி: ஜூன் மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் காரணமாக, மிதுன ராசிக்காரர்கள் பல விஷயங்களில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்க நேரிடும்.

Planet Transit In The Month Of June Effects June Monthly Horoscope Astro Prediction Astro News Astro News In Tamil March Horoscope In Tamil June Madha Rasi Palan Planet Transits In June June Planet Transits Details ஜூன் மாத பலன்கள் மிதுனம் விருச்சிகம் மகரம் மீனம் மிதுனம் ஜூன் மாத பலன்கள் விருச்சிகம் ஜூன் மாத பலன்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம் மழை, அதிர்ஷ்டம் பொங்கும்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு பெருகக்கூடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம், வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam Palan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »