லக்னோ அணியில் இருந்து விலகும் ராகுல், ஆர்சிபி அணிக்கு ரிட்டன்ஸ்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

KL Rahul समाचार

LSG,Lucknow Super Giants,Sanjeev Goenka

லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கே சென்று கேப்டன் கே.எல்.ராகுலுடன் வாக்குவாதம் செய்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த அணியில் இருந்து இந்த சீசனுடன் விலக இருக்கிறார் கே.எல்.ராகுல்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவர்களில் அந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இது ஐபிஎல் வரலாற்றில் ரெக்கார்டு சேஸிங்காவும் மாறியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் ஓப்பனிங் இறங்கியது முதல் பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்க விட்டுக் கொண்டே இருந்தனர்.

அத்துடன் லக்னோ அணியின் எக்ஸ் பக்கத்திலும் நிக்கோலஸ் பூரன் இந்த ஆண்டு சூப்பரான பேட்டிங் ஆடுவதாகவும் அவரை புகழும் வகையில் போஸ்ட் போடப்பட்டது. இதனால் உடனே கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவுக்கு கேஎல் ராகுல் வந்துவிட்டார் என தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து விளக்கம் அளித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர், இந்த சீசனுக்கு லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் தொடர்வார் என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அடுத்த ஆண்டு இந்த அணியில் ராகுல் தொடரமாட்டார் என்பதும் உறுதியாகியுள்ளது.

LSG Lucknow Super Giants Sanjeev Goenka Rahul Upset LSG Owner Lucknow Sunrisers Match Update IPL 2024 Latest News IPL Updates Cricket News Tamil கேஎல் ராகுல் எல்எஸ்ஜி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சஞ்சீவ் கோயங்கா ராகுல் அப்செட் எல்எஸ்ஜி ஓனர் லக்னோ சன்ரைசர்ஸ் மேட்ச் அப்டேட் ஐபிஎல் 2024 லேட்டஸ்ட் நியூஸ் ஐபிஎல் அப்டேட்ஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மாஸான தொடக்கம், மிடில் ஓவரில் சொதப்பல் - ஆர்சிபிக்கு வெற்றியை உறுதிசெய்த DK!RCB vs GT Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »