ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Royal Challengers Bengaluru समाचार

GT Vs RCB Highlights,IPL 2024,IPL News

GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அதில் அடக்கம்.Malayalam MoviesDream 11ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசினார். அப்போது வில் ஜாக்ஸின் அதிரடி ஆட்டம் குறித்து கேட்டபோது அவர்,"ஜாக்ஸ் பேட்டிங் செய்ய வந்தபோது தொடக்கத்தில் அவர் நினைத்தபடி பந்தை அடிக்க முடியவில்லையே என எரிச்சலடைந்தார். நிதானமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் உரையாடலாக இருந்தது. அவர் போட்டி செல்ல செல்ல அவர் எவ்வளவு அதிரடியாக விளையாடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். மோஹித்தின் அந்த ஓவர் ஆட்டத்தை மாற்றியமைத்தது. நான் மறுமுனையில் நின்று அவரின் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

தொடர்ந்து, ஆடுகளம் குறித்தும், இலக்கு குறித்தும் அவரிடம் கேட்டபோது,"நாங்கள் 19 ஓவர்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன், ஆனால் அதை 16 ஓவர்களிலேயே வென்றது மிகவும் அற்புதமானது. முதல் இன்னிங்ஸில் பந்து நன்றாக பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்ததால் விக்கெட் சிறப்பாக மாறத் தொடங்கியது" என்றார்.மேலும், நடப்பு தொடரில் விராட் கோலி 500 ரன்களை தாண்டியது குறித்தும், இதுபோன்ற புள்ளிவிவரங்களை நீங்கள் கவனிப்பீர்களா என்ற கேள்விக்கு,"நிச்சயம் கவனிக்க மாட்டேன்.

Virat Kohli said,"all people who talk about strike rates and me not playing spin well love to talk about these things . It's just about doing my job, it's kind of a muscle memory for me now".ஆடுகளத்தில் இருந்து விளையாடும்போதே அதனை உணர முடியும். வெளியே இருந்து நீங்கள் ஆட்டம் மீதான யோசனைகள், வியூகங்களை பேசலாம், ஆனால் அங்கு நின்று விளையாடுவதுதான் முக்கியமானது. எங்களின் சுயமரியாதைக்காக நாங்கள் அதிகம் விளையாட விரும்புகிறோம், எங்களை ஆதரித்த ரசிகர்களுக்காக விளையாட விரும்புகிறோம்.

GT Vs RCB Highlights IPL 2024 IPL News IPL 2024 GT Vs RCB GT Vs RCB Highlights GT Vs RCB News Virat Kohli Will Jacks Virat Kohli News Virat Kohli News Virat Kohli Speech Indian Premier League இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 விராட் கோலி வில் ஜாக்ஸ் குஜராத் ஆர்சிபி ஹைலைட்ஸ் ஐபிஎல் செய்திகள் விராட் கோலி செய்திகள் வில் ஜாக்ஸ் சிக்ஸர்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »