முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Anand Ambani समाचार

Anand Ambani Wife,Anand Ambani Weight,Anand Ambani Net Worth

Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.

ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு விவரம்.Good Bad Uglyதொழில் அதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ ஸின் தலைவருமான ஆனந்த் அம்பானி மும்பையில் 1995ம் ஆண்டு பிறந்தவர். அம்பானிக்கு இவரை தவிர ஆகாஷ் மற்றும் இஷா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உலகின் பணக்கார குடும்பங்களின் பெயரில் அம்பானி பெயரும் உள்ளது. இந்நிலையில், அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு மற்றும் படிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம்.மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் படித்தார்.

அம்பானி தவிர ஆனந்திடம் தனியாக சொத்துக்கள் உள்ளன. உலகின் மிகவும் தனித்துவமான தனியார் விடுதிகளில் ஒன்றான ஆன்டிலியாவின் உரிமையை ஆனந்த் வைத்துள்ளார். கூடுதலாக இவரது பெயரிலும் இவரது குடும்பத்தினர் பெயரிலும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளது. துபாயில் உள்ள பாம் ஜுமேராவில் கடற்கரை வில்லா ஒன்று உள்ளது. மேலும் லண்டனில் உள்ள ஸ்டோக் ஹவுஸ் மற்றும் நியூயார்க் நகரத்தில் மாண்டரின் ஓரியண்டல் இடங்களில் சொத்துக்கள் உள்ளது. ஆனந்த் அம்பானியின் நிகர சொத்து மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடங்கும்.

Anand Ambani Wife Anand Ambani Weight Anand Ambani Net Worth Anand Ambani Latest News Anand Ambani Disease Details Anand Ambani Sothu Mathipu Anand Ambani Marriage Anand Ambani Wedding Reception Anand Ambani Sister Anant Ambani Personal Assistant Anant Ambani Wife Instagram Anant Ambani Engagement Pics Anant Ambani Radhika Merchant ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு ஆனந்த் அம்பானி திருமணம் ஆனந்த் அம்பானி செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »