தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Virat Kohli समाचार

Sachin Tendulkar,Richest Cricketers In World,MS Dhoni

மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

தோனி, கோலியும் இந்த லிஸ்டில் உள்ளனர்.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!ஆசியாவில் இந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது ஆசியாவையும் தாண்டி பல வெற்றிகளை பெற்று வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் மாறி வருகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் தற்போது அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருந்து வருகிறார். எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று புகழப்படுகிறார். அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்துள்ளார். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். இப்படி பல சாதனைகளை வைத்துள்ள சச்சின், சொத்து மதிப்பிலும் அதிக சாதனை வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1435 கோடி என்று கூறப்படுகிறது.இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக உள்ளார்.

மேலும் படிக்க | தோனி முதல் கோலி வரை! ஐபிஎல்லில் இவர்கள் அடிக்கும் ஒரு ரன்னின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

Sachin Tendulkar Richest Cricketers In World MS Dhoni Cricket News In Tamil Top Richest Cricket Player Cricket Richest Players Cricket Richest Player In The World Richest Cricket Player Dhoni Net Worth Virat Kohli Net Worth Sachin Net Worth Sehwag Net Worth Ipl 2024 Csk Vs Rcb Highlights யுவராஜ் சிங் வீரேந்திர சேவாக் விராட் கோலி மகேந்திர சிங் தோனி சச்சின் டெண்டுல்கர் சச்சின் சொத்து மதிப்பு தோனி சொத்து மதிப்பு ஐசிசி விராட் கோலி சொத்து மதிப்பு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனி முதல் கோலி வரை! ஐபிஎல்லில் இவர்கள் அடிக்கும் ஒரு ரன்னின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?2024 இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இறுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப்க்கு தகுதி பெற சென்னை மற்றும் பெங்களூரு இன்று விளையாடுகிறது. இந்நிலையில், நட்சத்திர வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னின் மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோHealth Benefits of Fig: அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »