மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைது

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

AAP MP Swati Maliwal Assault Case समाचार

Bibhav Kumar Arrested,Delhi Chief Minister Arvind Kejriwal,Delhi Chief Minister Arvind Kejriwals Aide Bibhav

AAP MP Swati Maliwal Assault Case: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள் மாநிலங்களவை எம்.பி ., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். திங்களன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குச் சென்றபோது, முதல்வரின் செயலாளரான பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் தனது எப்ஐஆரில் குற்றம் சாட்டியிருந்தார். மாநிலங்களவை எம்.

மேலும் படிக்க | நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம் இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து சுவாதி மாலிவால் வெளியே செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதில், டெல்லி முதல்வர் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகின்றது.

Bibhav Kumar Arrested Delhi Chief Minister Arvind Kejriwal Delhi Chief Minister Arvind Kejriwals Aide Bibhav Bibhav Kumar Arvind Kejriwal Swati Maliwal பிபவ் குமார் சுவாதி மாலிவால் சுவாதி மலிவால் ஸ்வாதி மாலிவால் ஸ்வாதி மலிவால் ஆம் ஆத்மி கட்சி அர்விந்த கெஜ்ரிவால் அரவிந்த கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி டெல்லி தில்லி கெஜ்ரிவால் உதவியாளர் கைது

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி!தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குவிருத்தாசலம் அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் வரவழைக்கிறதுமக்கள் தொகை அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பாகும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

50 நாளுக்கு பின் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்... அவரின் முதல் ரியாக்சன் என்ன தெரியுமா?Arvind Kejriwal Speech: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின் பேசிய முதல் உரையை இங்கு விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »