எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Youtuber Felix Arrested समाचार

Felix Savukku Shankar Video,Savukku Shankar Arret Video,Gondaas Case On Savukku Shankar

தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.

குண்டாஸ் சட்டமும் போடப்பட்டுள்ளது.Lord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு! சவுக்கு சங்கர்

மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர், எனது கணவரை கைது செய்த பின்னர் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால் இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை.

இதனிடையே சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். இதனிடையே கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சாவுக்கு சங்கரின் சென்னை மதுரவாயில் வீடு திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் 10 மணி நேரமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Felix Savukku Shankar Video Savukku Shankar Arret Video Gondaas Case On Savukku Shankar Savukku Shankar News Chennai Commissioner Sandeep Rai Rathore Savukku Shankar Gondaas List Of Savukku Shankar Cases Total Cases On Savukku Shankar How Many Cases Are Against Savukku Shankar சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் செய்திகள் சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா?இந்தியாவில் புதிதாக வாங்கும் சொத்துக்களை உங்கள் மனைவி பெயரில் வாங்கினால் அரசு பலவித சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்... தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண்Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எனது மொபைலும் ஒட்டு கேட்கப்படுகிறது... குண்டை தூக்கிப்போட்ட ஹெச். ராஜாH Raja Mobile Eavesdropping: 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்றும் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »