மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Hair Fall समाचार

Hair Fall Tips,Hair Fall In Rainy Season,How To Prevent Hairfall In Monsoon

Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

ஈரப்பதமான காலநிலை இதற்கு காரணம்.ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Venus Transit Hair Fall Tips: பொதுவாக வெயில் காலங்களில் முடிக்கு போதுமான ஈரப்பதம் இல்லாத காரணத்தினால் முடி சேதமடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் மழை காலத்தில் அதிகமான ஈரப்பதத்தாலும் முடி உதிர்தல் தொடர்கிறது. வறண்ட காலநிலை போலவே, அதிகமான ஈரப்பதமும் முடியை அதிகம் சேதப்படுத்தும். எனவே மழை காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு அவசியம்.

சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்: மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று இருக்கும். இதன் காரணமாக தண்ணீர் ஜில்லென்று இருக்கும், எனவே பலரும் குளிப்பதற்கு சூடான நீரை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த காலகட்டத்தில் சூடான நீரை முடிக்கு பயன்படுத்துவது மிகவும் தவறானது. சூடான நீரை முடிக்கு பயன்படுத்துவது முடி வறட்சியை அதிகரிக்கும். இதன் காரணமாக முடி சேதமடைந்து உதிர தொடங்குகிறது.

முடியை ஹீட் செய்ய வேண்டாம்: பெண்கள் தங்கள் முடியை ஸ்டைலாக மாற்ற முடிக்கு அதிகம் ஹீட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால்சேதமடைகிறது. மேலும் முடி உதிர்வு அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே, முடியில் உள்ள ஈரப்பதத்தை இயற்கையான முறையில் குறைக்க முயற்சி செய்ய வேண்டம். மழையில் நனைந்தால் தலையை துவட்ட லேசான துண்டுகளை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதில் ஹீட்டர் பயன்படுத்துவது முடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

சீப்பு பயன்படுத்துவதில் கவனம்: மழையில் நனைந்தால் உடனே சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. இது தலையில் ஏற்படும் எண்ணெய்யை அகற்ற உதவும். அதே போல முடிக்கு அகலமான பல் கொண்ட சீப்புகளை மட்டும் பயன்படுத்தவும். முடிந்தவரை ஈரமான முடியில் சீப்பு பயன்படுத்த வேண்டாம். அதே போல முடிந்தவரை தலைமுடி நனையாமல் பார்த்து கொள்வதும் அவசியம். ஏனெனில் மழைநீரால் முடிகள் கெட்டுவிடும் என்ற அச்சம் உள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....

Hair Fall Tips Hair Fall In Rainy Season How To Prevent Hairfall In Monsoon How To Stop Hair Fall Hair Fall In Monsoon How To Stop Hair Fall In Rainy Season Hair Fall In Rainy Season Meaning Hair Fall In Rainy Season Female How To Stop Hair Fall In Humid Weather Hair Fall In Rainy Season Treatment மழை காலத்தில் முடி உதிர்வு மழைக்காலத்தில் முடி உதிர்வதை நிறுத்த மழை காலத்தில் ஏற்படும் முடி பிரச்சனை மழை நீரால் முடி உதிர்வு ஏற்படுமா Hair Fall Home Remedies

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Electric Bulb Cleaning: பல்பை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!Electric Bulb Cleaning: எலக்ட்ரிக் பல்பை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அதன் மீது அழுக்கு படிந்து அதிக வெளிச்சம் வருவதை தடுக்கிறது. அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!கோடைகாலத்தில் சில உணவுகளை தவிர்ப்பது போல், மழைக்காலத்திலும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »