இந்த படம் நடிகர் விஜய் சேதுபதி யின் 50வது திரைப்படமாகும்.NPSCentral government employeesதமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி . தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.திரைப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா? இந்த படம் வெளியான முதல் தற்போது வரை மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேபோல படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலர் இந்த படத்தை ஆஹா.. ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார், அதேபோல் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பும் இதுவரை நடித்தாத வில்லனாக நடித்துள்ளார் என்று மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறும் போது கூறினர்.
Vijay Sethupathi Maharaja Box Office Maharaja Movie Collection Update Maharaja Movie Mamta Mohandas Nithilan Natti Anurag Kashyap Maharaja Movie Box Ofiice Collections Maharaja Movie Box Office Collection Worldwide Maharaja Movie Budget Maharaja Movie Ott விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் சம்பளம் மகாராஜா படத்தின் வசூல் நிலவரம் மகாராஜா வசூல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »