பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Punjab Girl समाचार

Birthday Cake,Saccharine,Artificial Sweeteners

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?

Latest News Punjab Birthday Cake Death Reason : பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த இறப்பிற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மறுநாள் காலையில் குடும்பத்தினர் அனைவருமே உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.சிறுமியின் உயிரிழப்பிற்கு, அவர் சாப்பிட்ட கேக்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

கேக் ஆகும். இந்த கேக்கில், Artificial Sweeteners எனப்படும் செயற்கை இனிப்பு பொருள் ஒன்று கலக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் saccharine. இதை, இனிப்பு சுவைக்காக பலர் தங்களது உணவு பொருட்களை தயாரிக்கும் போது பயன்படுத்துவர். இந்த பொருள், சிறுமி சாப்பிட்ட கேக்கில் அதிகளவு கலக்கப்பட்டதுதான் காரணம் என தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

இது போன்ற கேக்கை தயாரித்த கடையை, Zomato நிறுவனம் தங்களின் உணவு டீலர்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. ஏற்கனவே அந்த கடையின் உரிமையாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Birthday Cake Saccharine Artificial Sweeteners Punjab Child Death Saccharine Saccharin Punjab Girl Death Death By Cake Birthday Cake Artificial Sweetener Punjab Birthday Cake Death Punjab Birthday Cake Death News பஞ்சாப்பிலுயிரிழந்த சிறுமி பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு பஞ்சாப்பில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகா பஞ்சாப்பில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கான

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »