பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

Deep Analysis Of Proposals समाचार

Wealth Tax Package,Tackle Inequalities In India,Economy

Wealth Tax: மக்களிடையே பொருளாதார ரீதியாக நிலவும் சமத்துவமின்மையைச் சமாளிக்க இந்தியா அதி-செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வு

Social Justice And ! ஆய்வு சொல்லும் நிதர்சன உண்மைகள்...வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'OTT Release

'இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு செல்வ வரித் தொகுப்புக்கான முன்மொழிவுகள்' என்ற தலைப்பில் வெளியான அண்மைக் கட்டுரை, மக்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை சமாளிப்பதற்கும், சமூகத் துறை முதலீடுகளுக்கு குறிப்பிட்ட பங்களிப்பை உருவாக்குவதற்கும் உள்ள தேவையை சுட்டிக் காட்டுகிறது. இதற்காக, பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முன்மொழிகிறது.

ஏழைகள், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மை செய்யும் வகையில், வெளிப்படையான மறுபகிர்வு கொள்கைகளுடன் செல்வத்தின் மீதான வரிவிதிப்பு கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.விதிக்கப்படும்போது, கல்விக்காக அரசு தற்போது செய்யும் செலவுகளை இரு மடங்காக உயர்த்தலாம். கடந்த 15 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.

2000 களின் முற்பகுதியில் இருந்து இந்தியாவில் சமத்துவமின்மை உயர்ந்துள்ளது என்றும், 2022ஆம் ஆண்டில் இருந்து 1 சதவீத மக்கள் தொகையின் வருமானம் மற்றும் செல்வத்தின் பங்கு முறையே 22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று இதற்கு முன்னதாக ஒரு ஆய்வு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Wealth Tax Package Tackle Inequalities In India Economy Tax Regime Taxes In India Income Tax Wealth Tax On Indians இந்தியர்களிடையே பொருளாதார சமத்துவம் பொருளாதார சமச்சீர் சமூக நீதி சமூகநீதி சமத்துவமின்மை Gross Domestic Product GDP Economic Study On Social Justice Economic Study Social Justice

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோடை விடுமுறை: வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்.Puducherry Schools Holidays: புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அசத்தும் இந்திய வங்கிகளில் லாபக் கணக்கு! வங்கிகளுக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது?Indian Banking Sector Net Profit: வங்கிகள் மக்களுக்கு சேவையாற்றுகின்றன என்று சொல்லும் நிலையில், அவை எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவைHRA Claim in ITR: சம்பளம் பெறும் நபர்களுக்கு HRA க்ளைம் செய்வதால் வருமான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், இதற்குக பணியாளர் வாடகை வீட்டில் வசிப்பது அவசியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதிNew Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் மே 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோIncome Tax Return Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன் - பிரியங்கா காந்தி உருக்கம்Priyanka Gandhi Slams PM Modi: நாட்டிற்கு தியாகம் செய்த பல்வேறு பிரதமர்களை தான் பார்த்திருப்பதாகவும், பொய் சொல்லும் பிரதமரை முதல்முதலாக இப்போதுதான் பார்ப்பதாகவும் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »