HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Hra Claim In Itr समाचार

Itr,Income Tax Return,HRA Claim In Income Tax Return

HRA Claim in ITR: சம்பளம் பெறும் நபர்களுக்கு HRA க்ளைம் செய்வதால் வருமான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், இதற்குக பணியாளர் வாடகை வீட்டில் வசிப்பது அவசியம்.

வீட்டு உரிமையாளரின் பான் எண்ணைக் கேட்டு, நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட படிவத்தில் சரியான பான் எண்ணை உள்ளிடவும்.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க, ஜூலை 31 க்கு முன் வருமான வரி தாக்கல் செய்வது அவசியமாகும்.

- நீங்கள் இருக்கும் வீட்டின் ரெண்ட் அக்ரீமெண்ட், அதாவது வாடகை ஒப்பந்தத்தைப் பெற்று, சரியான வாடகை ஒப்பந்தத்தின் நகலை நிறுவனத்திடம் கொடுங்கள். - போலி வாடகை ரசீதுகளை உருவாக்க வேண்டாம். வீட்டு உரிமையாளர் ரசீது கொடுக்கவில்லை என்றால், ரசீது புத்தகத்தை நீங்களே கொண்டு வந்து, வீட்டு உரிமையாளருக்குத் தெரிவித்து, கட்டணத்துக்கான ரசீதை உருவாக்கி, வீட்டி உரிமையாளரிடம் கையெழுத்துப் பெறுங்கள்.

Itr Income Tax Return HRA Claim In Income Tax Return Income Tax Tax Main Things To Keep In Mind வருமான வரி அறிக்கை பழைய வரி முறை Old Tax Regime Hra வீட்டு வாடகை கொடுப்பனவு சம்பளம் பெறும் நபர்கள் Salaried Class வருமான வரித்துறை Income Tax Department வருமான வரி நோட்டீஸ் Income Tax Notice Business News In Tamil Personal News

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் விசிட்... உற்றுப்பார்க்கும் இந்தியாElon Musk China Visit: இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தற்போது திடீரென சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வருமான வரி தாக்கல் செய்யும் நபரா நீங்கள்? இந்த படிவங்களில் கவனம் தேவைIncome Tax Returns: வரி செலுத்தும் வழிமுறையில் வருமான வரி படிவங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இவற்றின் மூலம் வரி செலுத்துவோருக்கு தங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் வரவுகளைத் துல்லியமாகத் தெரிவிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு கிடைக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO விதிகளில் பெரிய மாற்றம்: இனி நாமினிக்கு எளிதாக பணம் கிடைக்கும்EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான டெத் க்ளெய்ம், அதாவது உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், அவரது நாமினி பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான விதியை EPFO ​​மாற்றியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »