நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 206%
  • Publisher: 63%

Massive Success समाचार

Luck,Money,Zodiac Signs

Shani Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.

Shani Nakshatra Peyarchi Palangal : சனி பகவானின் ஒவ்வொரு சிறிய அசைவும் ஒரு பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அடுத்த ஆண்டு அவர் பெயர்ச்சி ஆவார். இதற்கிடையில், சனி பகவான் , மே 12 ஆம் தெதி, அதாவது நாளை, பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். 3 அக்டோபர் 2024 வரை அவர் இந்த நட்சத்திரத்தில் இருப்பார். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

கன்னி: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயம் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். சிறு மன அழுத்தம் ஏற்படலாம்.துலாம்: சனி நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் வரலாம்.

Luck Money Zodiac Signs Shani Nakshatra Gochar Shani Nakshatra Transit Sani Nakshatra Peyarchi Sani Peyarchi Palangal Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் பூரட்டாதி Sani Natshatra Peyarchi சனி நக்ஷத்ர பெயர்ச்சி ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »