சனியின் வக்ர நிலை சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
சனியின் வக்ர பெயர்ச்சி 2024 ஜூன் 29ம் தேதி அன்று நள்ளிரவு 12:35 மணிக்கு நிகழும். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையிலேயே நீடிப்பார். இதனால், வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன் தரும். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். உங்களுடன் உங்கள் வாழ்க்கை துணையும் முன்னேற்றம் காண்பார்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Palangal Sani Peyarchi Palangal Sani Peyarchi Sani Vakra Peyarchi Kumbathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Kumbh Saturn Transit சனி வக்ர பெயர்ச்சி Zodiac Signs Lord Shani Saturn Retrograde Transit In Kumbh Shani ராஜயோகம் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி Peyarchi Palangal மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »