தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

Sivakasi Fireworks Safety Training Institute समाचार

Sivakasi Fireworks,Safety Training Institute,Mandatory Training

Penalty Imposed To Fire Cracker Factories : சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத தொழிற்சாலைகளுக்கு அபராதம்மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மே 9-ம் தேதி சுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து விதிமுறை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூபாய் 5000 அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. என்றும் 2வது முறையாக பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராத கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Sivakasi Fireworks Safety Training Institute Mandatory Training தொழிலாளர்கள் பட்டாசு ஆலை சிவகாசி பட்டாசு ஆலை பாதுகாப்பு பயிற்சி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் RC ரத்து! ரூ.25,000 அபராதம் ஜூன் முதல் கடுமையாகும் போக்குவரத்து விதிகள்Motor Vehicle Act Amendment From June 1: தான் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது... வாகனத்தின் RC-யை ரத்து செய்யும் இந்த விதிமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சருமத்திற்கு மட்டுமில்லை! தலைமுடிக்கும் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு தேவை!பொதுவாக வெளியில் செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் போடுவோம். ஆனால் அதிகமான வெப்பம் தலைமுடியையும் பாதிக்கும். உங்கள் முடிக்கும் பாதுகாப்பு தேவை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இலவசமாக பாரீஸ் போகலாம்... அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர்Honda Summer Bonanza: ஹோண்டாவின் இந்த கார்களை வாங்கினால், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மட்டுமின்றி வெளிநாட்டுக்கு ஜோடியாக சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »