தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Dmk समाचार

Dmk Tamilnadu,Mk Stalin Latest News,Tamilnadu Cm Mk Stalin

திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு.Guru PeyarchiDiabetesநாடாளுமன்றத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவு குறுகிய பிரச்சார காலத்திலேயே கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. திமுக , அ திமுக , பாஜக மற்றும் நாம் தமிழர் என தமிழகத்தில் நான்கு முனை போட்டி என சொல்லப்பட்டாலும் திமுக , அ திமுக , பாஜக இடையே தான் அதிக போட்டி காணப்பட்டது. குறிப்பா திமுக திமுக 39 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தன.

நாமக்கல் தொகுதியிலும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் மீது கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நேரடியாக திமுக தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார் அதன் பிறகு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.

இதே போல நெல்லை ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தேர்தல் பணிகளில் சுணக்கமும் காட்டி வந்திருக்கின்றனர். இந்த புகார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தான் சுணக்கம் காட்டிய நிர்வாகிகளை கண்டித்த திமுக தலைமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரை சில தொகுதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

குறிப்பாக டெல்டா மண்டலத்தில் வரும் நாடாளுமன்ற தொகுதிகளில் தான் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள். பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யவில்லை என அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Dmk Tamilnadu Mk Stalin Latest News Tamilnadu Cm Mk Stalin Udhayanidhi Stalin Coimbatore Dmk Winnning Percentage Bjp Coimbatore Tamilnadu Bjp Bjp Latest News Annamalai Coimbatore Lok Sabha Electoin Result Date திமுக அதிமுக பாஜக மக்களவை தேர்தல் திமுக முக ஸ்டாலின் திமுக கட்சி நிர்வாகிகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »