கோடீஸ்வரர் ஆன முன்னாள் தூய்மை பணியாளர்! பணக்காரர் ஆக, ‘இதை’தான் செய்தாராம்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Janitor Ronald Read समाचार

Life Story,American Investor,Billionaire Life Story

கோடீஸ்வரர் ஆன முன்னாள் தூய்மை பணியாளர்! பணக்காரர் ஆக, ‘இதை’தான் செய்தாராம்..

அதிர்ஷ்டம், எந்த இடத்தில் இருந்து யாருக்கு எப்படி கொட்டும் என்பது தெரியாது. அப்படி, ஒரு தூய்மை பணியாளர் பணக்காரர் ஆன கதை தெரியுமா உங்களுக்கு? இங்கு அது குறித்து பார்ப்போம்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிநம்மில் சிலர், பங்குச்சந்தையில் முதலீடு செய்வோம்.

பங்குகள், வெளிப்படையாக விற்கப்பட்டு, வர்த்தகம் செய்யப்படுவதுதுதான் பங்கு சந்தை. இதில், ஷேர் மார்கெட் மற்றும் ஸ்டாக் மார்கெட் என இருவகை இருக்கின்றன. ஷேர் மார்கெட்டில் நாம் பங்குகளை வர்த்தகம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவெ ஸ்டாக் மார்கெட்டில் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், டெரிவேடிவ்ஸ் போன்றவற்றில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

இப்படி, நன்கு படித்தவர்குளக்கே புரிவதற்கு சிரமமாக இருக்கும் பங்குச்சந்தையில், ஒரு தூய்மை பணியாளர் முதலீடு செய்து இப்போது கோடீஸ்வரர் ஆக இருக்கிறார். அவர் யார்? கோடீஸ்வரர் ஆனது எப்படி? இங்கு பார்ப்போம்.அமெரிக்காவில் உள்ள வெர்மோண்ட் என்ற நகரில் பிறந்தவர், ரொனால்ட் ரீட். .ஆங்கிலத்தில் ஜேனிடர் என்றால் உதவியாளர்/சுத்தம் செய்பவர் என்று அர்த்தம். இவர் கோடீஸ்வரர் ஆனவுடன் அந்த ஜேனிடர் என்ற பட்டம் இவருக்கு அடையாளமாக அமைந்து விட்டது.

இத்தனையும் செய்த ரொனால்ட் ரீட், 2014ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து விட்டார். இவர் இறந்த பிறகு இவரது போர்ட்ஃபோலியோவை சோதனை போட்டதில் அதன் மதிப்பு சுமார் 8 மில்லியன் டாலர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் விலைவாக, அவரது குடும்பத்தினருக்கு சுமார் 2 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறது. 4.8 டாலர்கள் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.

Life Story American Investor Billionaire Life Story Janitor Ronald Read Net Worth When He Died Janitor Ronald Read Net Worth News Janitor Ronald Read Life Story How Janitor Ronald Read Became A Billionaire ஜேனிடர் ரொனால்ட் ரீட் ஜேனிடர் ரொனால்ட் ரீட் பணக்காரர் ஆனது எப்படி பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஜேனிடர் ரொனால்ட் ர

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »