தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Pm Modi Cabinet समाचार

Cabinet Ministers Details,Pm Modi News,Pm Modi 3Rd Time Minister

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஜனதா தளத்திற்கு 2 மத்திய அமைச்சர்கள் பதவி.இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார். நேருவிற்கு பிறகு 3வது முறையாக பதவியேற்கும் நபர் என்ற பெருமையை அடையவுள்ளார் நரேந்திர மோடி .

கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திராவில் உள்ள 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்குதேசம் கட்சி 4 மத்திய அமைச்சர் பதவிகளையும், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியையும் கேட்டுள்ளது. அதே போல ஜனதாதளம் 12 இடங்களில் வெற்றி பெற்று 2 அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளது.பெரும்பான்மையை தக்கவைத்து.

இந்த இருவருக்கும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியும் அழைப்புவிடுத்தது. நிதிஸ் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிராகரித்துவிட்டதாக நிதிஷ் குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 7.15 மணிக்கு பதவியேற்று விழா நடைபெற உள்ள நிலையில் பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் உட்பட அண்டைய நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Cabinet Ministers Details Pm Modi News Pm Modi 3Rd Time Minister Nda Alliance Jdu Party Jdu Ministers Telugu Desam Party Chandrababu Naidu Tdp தெலுங்கு தேசம் கட்சி ஜனதா தளம் பீகார் நிதிஸ் குமார் சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி திமுக மூன்றாவது முறையாக மோடி Annamalai Minister Tn Minister List Narendra Modi Swearing In Ceremony Narendra Modi Oath Taking Ceremony Council Of Ministers PM Modi Swearing PM Modi Cabinet Details Lok Sabha Results 2024 Pm Modi 30 Pm Narendra Modi 3Rd Time India 30 Ministers In Bjp Bjp Alliance Ministers Nda Alliance Bjp Latest News New Ministers Of India Modi 30 Cabinet Modi Ceremony Time

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »