பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Chandrababu Naidu समाचार

Heavy Demands Of Chandrababu Naidu,Chandrababu Naidu Heavy Demands To BJP,Chandrababu Naidu Seeking Portfolios In Cabinet

Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

1999க்கு பின் பாஜக தற்போது கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?

மேலும் படிக்க | INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்! குறிப்பாக சாலை மற்றும் போக்குவரத்து துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றுடன் நிதித்துறையில் இணை அமைச்சர் பொறுப்பையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்களவை சபாநாயகர் பொறுப்பும் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாஜக கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல், நிதிஷ் குமார் என்டிஏவில் அதிக இடங்களை கைப்பற்றி மூன்றாவது கட்சியாகும். இந்த கட்சி 12 இடங்களை வைத்துள்ளது.

Heavy Demands Of Chandrababu Naidu Chandrababu Naidu Heavy Demands To BJP Chandrababu Naidu Seeking Portfolios In Cabinet NDA Alliance Common Minimum Programme NDA Alliance INDIA Alliance Nitish Kumar Gets Common Minimum Programme Nitish Kumar Amit Shah PM Modi Swearning In Chandrababu Naidu Demands To BJP Chandrababu Naidu Total Seats In Lok Sabha Nitish Kumar Total Seats In Lok Sabha Lok Sabha Election 2024 TN Lok Sabha Elections Lok Sabha Election Result 2024 சந்திரபாபு நாயுடு சந்திரபாபு நாயுடுவின் டிமாண்ட் என்னென்ன நிதிஷ் குமார் நிதிஷ் குமார் கேட்கும் அமைச்சரவை பொறுப்புகள் சந்திரபாபு நாயுடு கேட்கும் அமைச்சரவை பொறுப்புகள் தெலுங்கு தேசம் கட்சி ஐக்கிய ஜனதா தளம் TDP JDU

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?Andhra Pradesh politics: சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்த நிலையில், தற்போது அது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »