துணிகளை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க போடுவரா நீங்கள்! இத தெரிஞ்சுக்கோங்க!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 143%
  • Publisher: 63%

Dress Washing समाचार

Side Effects Of Dress Washing,Washing Machine,Frequent Dress Washing

Washing Clothes: துணிகளை அடிக்கடி துவைப்பது சுற்றுச்சூழலில், குறிப்பாக கடல்களில் நிறைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

கழிவு பொருட்கள் சுற்றுசூழலுக்கு பாதிப்பு.Rajasthan RoyalsSerial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது?பொதுவாக நாம் பயன்படுத்த கூடிய அடிக்கடி துவைக்க வேண்டும் என்று சொல்லி தான் பார்த்து இருப்போம். ஆனால் துணிகளை அடிக்கடி துவைப்பதால் சுற்றுச்சூழலில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக ஃபேஷன் துறையில் பயன்படுத்தப்படும் செயற்கை இழைகள் மைக்ரோகடல்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடலோரத்தில் மட்டும் 14 மில்லியன் டன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த சுற்றுசூழல் பிரச்சனை காரணமாக ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் நாடான பிரான்ஸ் முக்கிய முடிவு எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு 2025க்குள் வாஷிங் மிஷின்களில் மைக்ரோபிளாஸ்டிக் வடிகட்டிகளை நிறுவ வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. துணிகளில் இருந்து வெளியேறும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கடல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதிப்பை விளைவிக்கும் முன் மக்களாகிய நாமும் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Side Effects Of Dress Washing Washing Machine Frequent Dress Washing Dress Colour Fade Clothing Washing Negative Impact Environment Oceans Synthetic Fibers Microplastics Easy Actions Protecting Environment Saving Money Research Ocean Wise Organization Fisheries And Oceans Canada Arctic Polyester Textiles France Agency For Ecological Transition ADEME Washing Garments Nylon Elastane Acrylic Sewage Treatment Facilities Plastic Bags Ocean Pollution Australian Study Seafloor Microplastic Filters Washing Machines Household Discharged Wastewater Marine Ecosystems Terrestrial Ecosystems

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பப்பாளி விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?நீங்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அற்புதமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL Final 2024 : ’எங்கள லேசா நினைச்சிராதீங்க ராசா..’ ஸ்ரேயாஸிடம் சவால் விட்ட பாட் கம்மின்ஸ்!சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் இறுதிப்போட்டியில் பதிலடியை பார்ப்பீர்கள் என ஸ்ரேயாஸிடம் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »