தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு.. கோடிகளுக்கு அதிபதியா லெஜண்ட் சரவணன்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

Actor Legend Saravanan Net Worth समाचार

Actor Legend Saravanan,Tamil Cinema,What Is The Real Name Of Legend Saravana

Actor Legend Saravanan Net Worth: லெஜண்ட் சரவணன் அருளின் முதல் திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்திற்கு பிறகு தற்போது கருடன் பட இயக்குனர் துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார். இதனிடையே லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Actor Legend Saravanan Net Worth : ‘லெஜண்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தொழிலதிபர், லெஜண்ட் சரவணன். இவர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவர். தனது துணிக்கடையின் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு திடீரென படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.சரவணா செல்வரத்தினம் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். இவரது உண்மையான படம், சரவண அருள். இவர்நடித்திருந்த லெஜண்ட் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது.

இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இவர் எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் மற்றும் அண்மையில் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன் பட இயக்குனருடன் 2வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி என சொல்லப்படுகிறது.

Actor Legend Saravanan Tamil Cinema What Is The Real Name Of Legend Saravana What Is The Story Of Legend Saravanan What Is The Budget Of Legend Movie What Is The Net Worth Of Saravana Legend Who Is The Richest Actor In India Why Is Legend Saravanan So Famous What Is The Revenue Of Legend Saravana Stores Legend Saravanan

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Hardik Pandya Net Worth: ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Hardik Pandya s Net Worth: அதிக வருமானம் பெரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளார். அவரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SRH ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?Kavya Maran Net Worth: நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்விடைந்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன’வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன - ராஜீவ் மேனன்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »