தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அளிக்கும் சூழல் இல்லை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Tamil Nadu Total Prohibition समाचार

Alcohol Ban Tamil Nadu,அமைச்சர் முத்துசாமி,தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது சாத்தியமில்லை என தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

படிப்படியாக கடைகள் குறைத்தாலும் பலனளிக்கவில்லைOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அவசியம் என பல்வேறு தரப்பினும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள், அதற்கான மூலப் பொருட்களை சப்ளை செய்பவர்கள் அனைவருக்கும் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை கொடுக்கும் வகையிலான சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அதை கொடுக்க தவறினால் இன்னும் தண்டனை அதிகமாக்கும் வகையில் இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்தார். அவர் பேசும்போது, மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்தபோது சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள். இதனால் மதுக்கடைகளை மூடுவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிறது.

மேலும் படிக்க | குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள், நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை... வைரலாகும் சிசிடிவி காட்சி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Alcohol Ban Tamil Nadu அமைச்சர் முத்துசாமி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு மதுவிலக்கு சட்டப்பேரவை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் கள்ளச்சாராயம் கள்ளச்சாராயம் சட்டத்திருத்தம் கள்ளச்சாராய ஒழிப்பு கள் இறக்க அனுமதி Tamil Nadu Government Alcohol Policy Minister Muthusamy Prohibition Statement Illicit Liquor Issues Tamil Nadu Tamil Nadu Alcohol Prohibition News Total Alcohol Ban Feasibility Tamil Nadu Tamil Nadu Government Alcohol Announcement Alcohol Policy Tamil Nadu Legislature No Total Ban On Alcohol Tamil Nadu

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வானிலை நிலவரம் : ஆரஞ்சு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முன்பு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழை காண எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »