எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Pillow Cover समाचार

Pillow Cover Change,Pillow Cover Wash,How Often Should You Wash Your Pillow

Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மாற்றவில்லை என்றால் பின்விளைவுகள் ஏற்படும்.மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...International Yoga Day 2024சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறும்.. இந்த யோகாசனங்கள் செய்தால் போதும்

Pillow Cover: தலையணையை வைத்து தூங்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஒரு சிலருக்கு இரண்டு தலையணை இல்லை என்றால் தூக்கமே வராது. தலையணை வைத்து தூங்குவது பெரிய குற்றம் இல்லை என்றாலும் அந்த தலையணையை பராமரிப்பது மிகவும் அவசியம். பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல், தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். அப்படி நீண்ட நாட்கள் மாற்றாமல் இருந்தால், பலசந்திக்க நேரிடும். தலையணை உறையை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Pillow Cover Change Pillow Cover Wash How Often Should You Wash Your Pillow How To Wash Throw Pillow Covers How To Wash Throw Pillows How Often Should Pillowcases Be Washed How To Wash Pillows Wash Throw Pillows Without Removable Cover How To Wash Pillows In Washing Machine How To Wash Pillows In Front Loading Washer தலையணை உறைய தலையணை உறைய துவைக்க தலையணை மாற்ற சரும பிரச்சனை முடி கொட்டும் பிரச்சனை முடி உதிர்தல் சரும அலர்ஜி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துணிகளை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க போடுவரா நீங்கள்! இத தெரிஞ்சுக்கோங்க!Washing Clothes: துணிகளை அடிக்கடி துவைப்பது சுற்றுச்சூழலில், குறிப்பாக கடல்களில் நிறைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்​​உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் கொழுப்பை குறைக்கும் 5 மாவு உணவுகள்! மாரடைப்பு அபாயம் குறையும்உடலில் இதய ஆபத்துகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால், முதலில் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற 5 மாவு உணவுகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »