ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Piyush Goyal Reply समाचार

Allegations Of Rahul Gandhi On Bjp,Rahul Gandhi Allegations,Huge Share Market Scam

Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்...

Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi : லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தி யின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்...லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டதால் பாஜக?குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகயில் தங்களுக்கு ஏற்றவாறு ஏற்றியும் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

आज एक बड़ा प्रश्न उठ रहा है कि जो वादे राहुल गांधी जी ने देश की माताओं-बहनों से किए थे उनका क्या होगा? क्या कांग्रेस-शाषित राज्य अपने किये वादे पूरे करेंगे?ஏப்ரல் மற்றும் மே மாதம் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டினர் இந்தியபங்குகளை விற்பனை செய்தனர். அதனை பயன்படுத்தி இந்திய முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கினர். இந்த இரண்டு மாதங்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட எழுச்சியால் இந்திய முதலீட்டாளர்கள் தான் பயன்பெற்றனர்.

மேலும் படிக்க | INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்! வெளிநாட்டினர் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு பங்குகளை விற்றனர். இந்திய முதலீட்டாளர்கள் அதிக விலைக்கு விற்று குறைந்த விலைக்கு வாங்கினார்கள். ஒரு வகையில், இந்திய முதலீட்டாளர்கள் இந்தக் நேரத்திலும் சம்பாதித்தனர். யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Allegations Of Rahul Gandhi On Bjp Rahul Gandhi Allegations Huge Share Market Scam Rahul Gandhi Share Market Scam Regarding Exit Poll PM Modi Share Market Scam Amit Shah Share Market Scam Rahul Gandhi Rahul Gandhi Stock Market Scam Rahul Gandhi News Rahul Gandhi Updates Pm Modi News ராகுல் காந்தி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு அமித்ஷா பங்குச்சந்தை பிரதமர் மோடி பங்குச்சந்தை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »