ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி - எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Edappadi Palaniswami समाचार

Mecheri AIADMK General Meeting,Lok Sabha Election 2024,Anbumani Ramadoss

Edappadi Palaniswami, Anbumani Ramadoss: ஜிகே மணியிடம் இருந்து பாமக தலைவர் பதவியை பிடுங்கிக் கொண்டவர் அன்புமணி ராமதாஸ் என எடப்பாடி பழனிசாமி மேச்சேஏரி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.

மேச்சேரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Clovesசேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் ஆதரித்து மேச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது," தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி சந்திக்கிறோம்.

கடலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அன்புமணி பேசும்போது கடலூர் தொகுதியில் வசிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறார். நாங்களும் அதையே கேட்கிறோம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் வேட்பாளர் அசோகனுக்கு வாக்களியுங்கள். அன்புமணியும் நீட் தேர்வு நீட் தேர்வு என்று பேசுகிறார். நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக. அந்த கட்சியுடன் தான் கூட்டணி சேர்ந்துள்ளனர். நேரத்துக்கு நேரம் வேறுபட்ட கருத்தை மாறி மாறி பேசுகிறார். கட்சித் தலைவராக இருந்த ஜிகே.மணியின் பதவியும் அவர் பறித்துகொண்டார்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான மகளிர்க்கு உரிமை தொகை வழங்குவது நிறைவேற்ற வில்லை. அதிமுக வலியுறுத்தியதால் வேறு வழி இல்லாமல் 27 மாதங்கள் கழித்து ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 2 கோடி 15 லட்சம் பேருக்கு வழங்குவதாக குறிப்பிட்டு 1 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் 70 லட்சம் பேருக்கு தான் வழங்கப்படுகிறது.

அவரை நம்பி ஏராளமான மகளிர் நகைகளை அடகு வைத்தனர், தகுதியானவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவர்கள் வட்டி அபராத வட்டி செலுத்தும் நிலைக்கு வந்து விட்டனர். திமுகவினர் அப்போது தகுதியானவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று அறிவிப்பை கொடுத்திருந்தால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். இதுபோன்று மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு இந்த தேர்தலில் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்." என்றார்.

Mecheri AIADMK General Meeting Lok Sabha Election 2024 Anbumani Ramadoss Edappadi Palaniswami News Tamil Latest News Edappadi Palaniswami Today Edappadi Palaniswami News In Tamil Edappadi Palaniswami On Anbumani Ramadoss Edappadi Palaniswami Campaign Updates எடப்பாடி பழனிசாமி மேச்சேரி அதிமுக பொதுக்கூட்டம் லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் நியூஸ் தமிழ்நாடு நியூஸ் லேட்டஸ்ட் எடப்பாடி பழனிசாமி நியூஸ் லேட்டஸ்ட்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Elections 2024: AIMIM ने AIADMK के साथ किया गठबंधन, असदुद्दीन ओवैसी ने की घोषणाLok Sabha Elections: एआईएमआईएम तमिलनाडु के अध्यक्ष टीएस वकील ने एआईएडीएमके महासचिव एडप्पादी के. पलानीस्वामी (Edappadi K. Palaniswami) से मुलाकात भी की है।
स्रोत: Jansatta - 🏆 4. / 63 और पढो »

ஐபிஎல் 2024ல் இருந்து விலகும் க்ளென் மேக்ஸ்வெல்! அதுவும் இந்த காரணத்திற்காகவா?க்ளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 3 டக் அவுட் ஆனா பிறகு ஐபிஎல்லில் இருந்து சிறிது போட்டிகள் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »