சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Garudan समाचार

Soori,Sasi Kumar,Unni Mukundhan

சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் கருடன் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் கருடன். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே இந்த படம் இப்போது மே மாதத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கருடன் திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Lord Shaniசனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்...

Soori Sasi Kumar Unni Mukundhan Garudan Release Date Soori New Movie Yuvan Shankar Raja Yezhu Kadal Yezhu Mazhai Vetri Maaran Release Date Nivin Pauly Durai Senthilkumar Garudan Release Date Announced Garudan Soori

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?விஜய் - தரணி கூட்டணியில் உருவான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜோதிகா நடிக்கும் ஸ்ரீகாந்த் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புபாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் எனும் இந்தி திரைப்படம் மே 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 3ம் தேதி வெளியாகும் குரங்கு பெடல் படம்! சிறுகதையை தழுவி உருவாகியுள்ளது!Kurangu Pedal movie: காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் குரங்கு பெடல் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »