ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Kalvan Movie समाचार

OTT Release,Kalvan OTT Release,GV Prakash

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

Kalvan Movie OTT Release : ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா நடித்திருக்கும் கள்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் . இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு விவரம்!சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்...

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

“கள்வன்” படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார்.இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், N.K. ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் P.V. ஷங்கர் எழுதியுள்ளார். வரும் மே 14 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “கள்வன்” படத்தை கண்டுகளியுங்கள்.

OTT Release Kalvan OTT Release GV Prakash Ivana Kalvan Movie OTT Release Kalvan OTT Release Kalvan Movie Kalvan Thiraippadam Kalvan Movie OTT Release கள்வன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் கள்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் கள்வன் படத்தை எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ் கள்வன் ஓடிடி ரிலீஸ் தேதி Kalvan OTT Release Date Kalvan Online Streaming

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு படம்! எது தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?விஜய் - தரணி கூட்டணியில் உருவான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »