Weight Loss Tips: கோடையில் எடை குறைக்க, நமது வழக்கமான சமச்சீர் உணவு, காய்கள் மற்றும் பழங்களுடன் சில விதைகளையும் உட்கொள்ளலாம். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருப்பதுடன் இவை கூடுதல் கலோரிகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன. அந்த விதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். கோடையில் எடை இழக்க நமது வழக்கமான உணவுகளுடன், சில விதைகளையும் சேர்த்துக்கொண்டால், உடல் எடையை எளிதாக குறைக்கலாம். எனினும், இந்த விதைகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் தர்பூசணி விதைகளில் புரதம், துத்தநாகம், வைட்டமின், மெக்னீசியம், தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதில் உள்ள எடை இழப்பு பண்புகள் உடல் பருமனை குறைக்க பெரிய அளவில் உதவும். ஆளி விதைகள்: ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆளி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக உள்ளன. ஆளி விதைகள், செரிமானத்தை சீராக வைத்திருக்கவும்.
Seeds For Weight Loss Weight Loss In Summer Weight Loss Seeds Flaxseeds Chia Chia Seeds Watermelon Watermelon Seeds Pumpkin Pumpkin Seeds Sunflower Sunflower Seeds Flaxseeds Health Tips In Tamil Health Tips ஆளிவிதைகள் சியா விதைகள் சூரியகாந்தி விதைகள் தர்பூசணி விதைகள் விதைகள் கோடைகாலம் Weight Loss Tips உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »