தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி மார்ச் 2025 வரை இந்த ராசியில் நீடிப்பார்.குரு பகவானின் ராசிக்குள் சனி நுழைவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடும். Lord Shani சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்
சனி பெயர்ச்சி 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குபவரும் நீதிக் கடவுளுமான சனி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. எனவே, சனியின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களின் வாழ்வில் கொந்தளிப்பை உண்டாக்கும் அதே வேளையில், பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.
ஜோதிடத்தின்படி, தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி மார்ச் 2025 வரை இந்த ராசியில் நீடிப்பார். பின்னர் மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு சனி தனது ராசியை மாற்றி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். சுமார் இரண்டரை வருடங்கள் இந்த ராசியில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவார்கள். குரு பகவானின் ராசிக்குள் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Sani Peyarchi 2025 Sani Peyarchi 2025 Palagal Sani Peyarchi 2025 Date Meenathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Meen Saturn Transit Saturn Transit In Pisces Zodiac Signs Lord Shani Shani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Peyarchi Palangal மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »