சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம்.... வெற்றிகள் குவியும் நேரம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 61 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 219%
  • Publisher: 63%

Big Benefits समाचार

Success,Shani Vakri Gochar,Saturn Retrograde Transit

Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் அனைத்து வித அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.

Sani Peyarchi Palangal : மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் , தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் மே 12 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நட்சத்திர பெயர்ச்சியை மேற்கொண்டார். ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி வக்ர பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

வருமானம் அதிகரிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வேலையில் உள்ள மக்களின் பிரச்சனைகள் தீரும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். பெண்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் வரும்.விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சாதகமாக அமையும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

Success Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi Shani Nakshatra Gochar Shani Nakshatra Transit Sani Nakshatra Peyarchi சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் பூரட்டாதி Sani Natshatra Peyarchi சனி நக்ஷத்ர பெயர்ச்சி ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Guru Peyarchi Palangal: ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள குரு வரும் அக்டோபரில், வக்ர பெயரச்சி அடைவார். மே 1ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளதால், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் அதன் சாதகமான பலன்கள் காணப்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »