சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Inga Naan Thaan Kingu समाचार

Inga Naan Thaan Kingu Review,Inga Naan Thaan Kingu Tamil Movie,Santhanam Inga Naan Thaan Kingu

Inga Naan Thaan Kingu Review: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சந்தானம், ப்ரியாலயா ஆகியோர் நடித்துள்ளனர்.Actor Vimalசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்சந்தானம்

நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆனந்த் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஸ் காந்த், சுவாமிநாதன், மாறன், மறைந்த நடிகர் சேசு ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் ஜிஎன் அன்புச் செழியன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் விவேக் பிரசன்னாவிற்கு இந்த படத்தில் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது, அதை அவர் சிறப்பாகவே கையாண்டு உள்ளார். இவர்களைத் தாண்டி முனீஸ் காந்த், சுவாமிநாதன், மாறன் மற்றும் சேசு ஆகியோரின் காமெடியும் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. ஆரம்பத்தில் பெண் பார்க்கும் போது வரும் காட்சிகள், லிப்டில் நடக்கும் காட்சிகள், மருத்துவமனையில் நடக்கும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் என அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகள் மூலம் நம்மை படத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.

டி இமானின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார். ஓம் நாராயணனின் ஒளிப்பதிவும், தியாகராஜனின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு படத்தைப் பார்த்தால் இரண்டு மணி நேரத்திற்கு வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம், அந்த அளவிற்கு நிறைய புதுமையான விஷயங்களை யோசித்து வைத்துள்ளனர். இங்க நான் தான் கிங்கு படத்தின் மூலம் மீண்டும் தான் காமெடியில் கிங் என்பதை நிரூபித்துள்ளார் சந்தானம்.

Inga Naan Thaan Kingu Review Inga Naan Thaan Kingu Tamil Movie Santhanam Inga Naan Thaan Kingu Inga Naan Thaan Kingu Review In Tamil Santhanam Latest Movies Inga Naan Thaan Kingu News Inga Naan Thaan Kingu Tamil Movie This Week Released Movies இங்க நான் தான் கிங்கு இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு இங்க நான் தான் கிங்கு ரிவியூ சந்தானம் படங்கள் சந்தானம் காமெடி ப்ரியாலயா தம்பி ராமையா

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!Uyir Thamizhukku: அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் நடித்துள்ள குரங்கு பெடல் இந்த வாரம் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மகாமுனி இயக்குனரின் அடுத்த படம்! மே 10ம் தேதி வெளியாகும் ரசவாதி!சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 3ம் தேதி வெளியாகும் குரங்கு பெடல் படம்! சிறுகதையை தழுவி உருவாகியுள்ளது!Kurangu Pedal movie: காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் குரங்கு பெடல் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »