கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

Aadhav Arjuna समाचार

Team India,Basketball,3X3 Basketball

3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான தொடக்க விழாவுடன் கூடைப்பந்து போட்டிகளை நடத்த திட்டம் - ஆதவ் அர்ஜூனா கூடைப்பந்து மைதானங்கள் தேவையான அளவு நம் நாட்டில் இருக்கின்றன - ஆதவ் அர்ஜூனா இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் ஆதவ்...

குறிப்பாக, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாக அலுவலகம் வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லியில் திறக்க உள்ளது குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மேம்பாடு அளிக்க சென்னையில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் ஓராண்டு தேசிய விளையாட்டு முகாம் ஏற்படுத்தப்படுவது குறித்தும் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள 15 லட்சம் பள்ளிகளில், 11 லட்சம் பள்ளிகள் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களை கொண்டிருக்கிறது. கூடைப்பந்து மைதானங்கள் தேவையான அளவு நம் நாட்டில் இருக்கின்றன. ஆண்களுக்கான லீக் போட்டிகள் போல பெண்களுக்கான லீக் போட்டிகளையும் இணைந்தே நடத்த திட்டமிட்டு உள்ளோம். சீனியர், ஜூனியர், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்த உள்ளோம்.

விரைவில் ஆசிய விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் கூடைப்பந்து அணி பங்கேற்க வேண்டும். எட்டு ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கு இந்திய அணி தயார் செய்யப்பட வேண்டும்" என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Team India Basketball 3X3 Basketball Olympics Asian Games Basketball League In India Basketball Federation Of India BFI ஆதவ் அர்ஜூனா ஆசிய விளையாட்டு போட்டிகள் கூடைப்பந்து பேஸ்கட்பால் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் இந்திய அணி ஒலிம்பிக் போட்டி ஆசிய விளையாட்டு போட்டிகள் மெரினா ஜுஹூ விசாகப்பட்டினம் கூடைப்பந்து லீக் போட்டிகள் Sports News Sports News In Tamil Marina Juhu Visakapatinam

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?NFSA Public Distribution System: இந்தியாவில் மத்திய அரசு கொடுத்திருக்கும் ரேஷன் அட்டைகளின் வகைகள் மற்றும் விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குறைந்த செலவில் இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லலாம்!இந்தியாவில் சுற்றுலா செல்ல ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் குறைந்த செலவில் இந்தியாவிற்கு அருகில் உள்ள சில நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »