காரில் ஏறியவுடன் ஏசி ஆன் செய்ய வேண்டாம்! இந்த உடல்நல பாதிப்புகள் ஏற்படும்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

How To Maintain Your Car AC समाचार

Car Ac Side Effects Long Term,Car Ac Side Effects In India,Car Ac Cooling Not Working

Car AC Side Effects: காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்வது நல்லதா? இல்லையா? என்று பலருக்கும் குழப்பம் உள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சுட்டெரிக்கும் வெயிலால் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Car AC Side Effects: இந்த ஆண்டு இந்தியா முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் கூலிங்காக இருக்கும் இடங்களில் கூட இந்த ஆண்டு வெயில் அதிகரித்துள்ளது. கொளுத்தும் வெயிலை தவிர்க்க மக்கள் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.

ஏசியின் வென்ட்கள் தினமும் சுத்தம் செய்யப்படுவதில்லை . இதுபோன்ற சூழ்நிலையில் ஏசியை ஆன் செய்தவுடன் அதில் உள்ள தூசி காருக்குள் பரவுகிறது. இது நம் உடலுக்குள் நேரடியாக சென்று தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.காரில் ஏறியவுடன் உடனேயே ஏசியை ஆன் செய்வதால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்யும் போது விண்டோ மூடிய நிலையில் இருக்கும்.

Car Ac Side Effects Long Term Car Ac Side Effects In India Car Ac Cooling Not Working Car AC Not Cooling How To Fix Car Ac Not Blowing Cold Air Car AC Car AC Vents Air Conditoning Car AC Asthma Car AC Tips Switching On Car Ac After Entering Air Conditioner Side Effects On Body Car Ac Side Effects On Body Car Ac In Summer Ac Blast Air Conditioner Blast News Car Ac Side Effects Breathe Problem Car Ac Car Ac Alergy காரில் உள்ள ஏசி ஏசி பாதிப்புகள் கார் ஏசி வெயில் காலம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! வெடிக்க வாய்ப்புள்ளது!AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »